அடிச்சாச்சி..லக்கி பிரைஸ்...4.07.2014 அன்று ஏர்டெல் ரூ.339.25க்கு வாங்க சொல்லி இருந்தேன்.ரூ355.35 இலக்காக வைத்து
ஐய்யப்பன் கோயில் படி போல் 18 நாளில் இலக்கினைச் சென்றடைந்துவிட்டது.
வாங்கச் சொன்ன விலை : 339.25 x 125 = 42406.25
விற்றவிலை : 355.35 x 125 = 44418.75
-------------------------------------
--------------------------------
இன்று விற்றது 606.00
அன்று வாங்கியது 584.55
லாபம் = 21.45 (ஒரு ஷேருக்கு)
100 ஷேர் வாங்கினவங்களுக்கு2145 ரூ
20ஷேர் வாங்கினவங்களுக்கு 429 ரூ

Hexaware Target Achieved
நண்பர்களே... ஹெக்ஷாவேர் கடந்த 28.06.2014 அன்று வாங்கச் சொல்லி பதிவு இட்டு இருந்தேன்.
Adani Ports and Special Economic Zone
நண்பர்களே... அடானி போர்ட்ஸ் கடந்த 22.06.2014 அன்று வாங்கச் சொல்லி பதிவு இட்டு இருந்தேன்.
வாங்கச் சொன்ன விலை = 232 x 100qty = 23200

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி