சந்தேகங்கள் - CHART

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & ஃபெர்ட்டிலைசர்

கேள்வி: சுந்தரம் ,நெல்லை

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & ஃபெர்ட்டிலைசர் பங்கு இப்பொழுது வாங்கலாமா?

பதில்: ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & ஃபெர்ட்டிலைசர் பங்கு இப்பொழுது 

Bearish ஆக உள்ளது. ரூ.67.20 மேல் சென்று குளோஸ் ஆகிய பிறகு 

பார்க்கலாமே. தற்போது சற்று காத்திருக்கவும்.


                                               

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி